வணக்கம்,பங்குசந்தை துறையில் வேலை பெற விரும்புவோர் NSE -தேசிய பங்கு சந்தை நடத்துகிற NCFM என்கிற தகுதி தேர்வில் வெற்றி,ஒரு பட்டம்(அல்)+2, ஓரளவுக்கு வேகமாக கணினி இயக்கும் அடிப்படை திறன் , பங்கு சந்தை பற்றிய தெளிவு ஆகிவற்றுடன் இருப்பது அவசியம் , இந்த தகுதி உள்ளோரை பங்கு தரகு நிறுவனங்கள் உடனே பணியமர்த்தி கொள்ள தயாராக உள்ளன, தகுதி படுத்தி வேலைபெற்று தரும் பணியை கடந்த நான்கு ஆண்டுகளாக சிறிய பயிற்சி கட்டணத்தில் நமது "அருவி பங்குசந்தை வேலைவாய்ப்பு பயிற்சி மையம்" செய்து வருகிறது, சிறப்பான பயிற்சி மற்றும் செயல்பாடுகள் மூலம் இதுவரை சுமார் 600 பேரை தமிழகத்தின் பல்வேறு பெரிய/சிறிய நகரங்களில் வெவ்வேறு பங்கு தரகு நிறுவனங்களில் dealer,manager, marketting manager என பல்வேறு வேலைகளில் பணியமர்த்தியுள்ளோம் ,
தவிர sub-broker, professional trader என தொழில் வாய்ப்புகளில் வருவாய் ஈட்ட செய்துள்ளோம்,இத்தனைக்கும் இவர்களில் பெரும்பாலானோர் சந்தைக்கு மிக புதியவர்கள் , முதலில் சேர்ந்து பயின்றவர்களில் சிலர் மாதம் ரூ.25000 வரை சம்பளம் பெறுகிறார்கள் ,அதாவது NSE இத்துறையில் வேலைவாய்ப்பை பெறுவோரின் எதிர்காலம் சிறப்புற அமைவதற்காக தொடர்ச்சியாக முன்னேறி வரும் பொருட்டு 24 வித தகுதி தேர்வுகளை NCFM என்ற பெயரிலேயே நடத்துகிறது, துறையில் நம்ஆர்வத்திற்கேற்ப அதில் பயனுள்ள தேர்வுகளை கண்டறிந்து எழுதி படிப்படியாக உயரமுடியும் ,இனி இல்லை வேலை இல்லை என்ற கவலை ,ஆம் இது உங்களுக்கும் உதவும் , நண்பர்களுக்கும் சொல்லுங்கள் , தேர்வுக்கு வகுப்புகள் நடத்தி வேலை பெற்று தர தயார் , தினசரி வகுப்புகள் , ஞாயிறுதோறும் வகுப்புகள் என இரு முறையாகவும் வகுப்புகள் நடப்பதால் உங்களுக்கு பொருத்தமான நேரவாய்ப்புகேற்றதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் ... , நம் பயிற்சி மைய வளாகத்தில் பங்கு தரகு நிறுவனமும் நடத்தபடுவதால் செயல்முறை விளக்கத்துடன் தெளிவு பெறமுடியும் , மேல் சொன்னதுபோல தகுதிகளை பெற்றுகொண்டால் வேலை உங்களை தேடும் ,நன்றி ...
மா.கருப்பண்ணன் M.Sc, M.B.A,
ARUVI INSTITUTE OF Business & Finanace ,
3-வது தளம் , இனிட் -கம்ப்யூட்டர் மேல் மாடி ,
புதிய பஸ் நிலையம் மேற்கு, சேலம்- 636009
0427-3052142/3053142, 9344043142 , 9344243142,
e-mail :sharetrainingcentre@gmail .com
அடுத்த பயிற்சி துவக்கம் :
CAPITAL MARKET
SUNDAYS ONLY CLASS : விரைவில் ...
CAPITAL MARKET:-தினசரிவகுப்பு
14/02/11 முதல்
(மாலை4.30-6 .30 )தொடங்கவுள்ளது.
பயிற்சி காலம் - 3 வாரங்கள்
தொடர்ந்து DERIVATIVIES MARKET
SUNDAYs ONLY வகுப்புகளும்
தினசரி வகுப்புகளும் விரைவில் துவங்கும்,..